நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த இடங்கள் பார்வையிடப்பட்டு, பாதிப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காகவே நீலகிரி சென்றதாகவும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர வேறொன்றும் தெரியாது என்றும் குற்றம்சாட்டினார்.
கனமழை பாதிப்புக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்: முதல்வர்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: எடப்பாடி பழனிசாமிகனமழைதமிழக முதலமைச்சர்நீலகிரியில் கனமழை
Related Content
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது - அதிமுக தலைமை அறிக்கை
By
Web Team
July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் - கட்சி தலைமை நடவடிக்கை
By
Web Team
July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
By
Web Team
July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது - எடப்பாடி பழனிசாமி
By
Web Team
June 25, 2021
``ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
By
Web Team
June 22, 2021