தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக தற்போது வரை இருந்து வந்த இறையன்புவின் பதவிக்காலம் முடிவும் தருவாயில் உள்ளது. அதனையொட்டி அடுத்த தலைமைச் செயலாளர் யாராக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. மிகவும் பரபரப்பாக அடுத்த செயலாளருக்கான தேர்வுகுறித்து அனைவருக்கும் ஒரு பூரிப்பு இருந்தது. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த இறையன்பு பதவிக்காலம் முடிந்ததை அடுத்து. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனா புதிய தலைமை செயலாராக பணி நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.
Discussion about this post