சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மண்டல வாரியாக பாதிப்பை பார்க்கலாம்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 198ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக அண்ணா நகரில் 3 ஆயிரத்து 184 பேரும், திரு.வி.க நகரில் 2 ஆயிரத்து 843 பேரும், கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 783 பேரும், அம்பத்தூரில் 2 ஆயிரத்து 606 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடையாறில் 2 ஆயிரத்து 355 பேருக்கும், ராயபுரத்தில் 2 ஆயிரத்து 293 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்து 151 பேருக்கும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 709 பேருக்கும், ஆலந்தூரில் ஆயிரத்து 676 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மண்டல வாரியான பாதிப்பு
தேனாம்பேட்டை – 3,198 – 11%
அண்ணா நகர் – 3,184 – 10%
திரு.வி.க நகர் – 2,843 – 11%
கோடம்பாக்கம் – 2,783 – 9%
அம்பத்தூர் – 2,606 – 12%
அடையாறு – 2,355 – 10%
ராயபுரம் – 2,293 – 9%
தண்டையார்பேட்டை – 2,151 – 10%
வளசரவாக்கம் – 1,709 – 9%
ஆலந்தூர் – 1,676 – 12%
Discussion about this post