சந்திரயான் 3 செயற்கைக் கோளை வரும் ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ அமைப்பினர் முடிவு செய்துள்ளது. சரியாக பிற்பகல் 2.25 மணிக்கு LVM3-M4 ராக்கெட்டின் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இந்தச் செய்தியினை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நேற்றைக்கு தான் LVM3-M4 ராக்கெட்டுடன் சந்திராயன் 3 ஆனது இணைக்கப்பட்டிருந்தது.
Announcing the launch of Chandrayaan-3:
🚀LVM3-M4/Chandrayaan-3 🛰️Mission:
The launch is now scheduled for
📆July 14, 2023, at 2:35 pm IST
from SDSC, SriharikotaStay tuned for the updates!
— ISRO (@isro) July 6, 2023