வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இந்நிலையில்,ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!
-
By Web team
Related Content
விடாது மழை! இன்றும் இடி..மின்னல்...மழை இருக்கிறது!
By
Web team
June 23, 2023
டெல்டா மாவட்டங்களில் 10ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!
By
Web team
March 7, 2023
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி !
By
Web team
January 31, 2023
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
By
Web team
January 28, 2023
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்!
By
Web Team
August 7, 2020