கர்நாடகாவில் பெய்து வரும் கனத்த மழையால், காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், இந்தாண்டில் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது. நேற்று இரவு நீர் வரத்து அதிகரிப்பால், மேட்டூரிலிருந்து, 1 லட்சத்து 70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின், 16 கண் மதகு கரையோரமுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் அறிவுறுப்பட்டுள்ளது. அதிக நீர்வரத்தால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வினாடிக்கு சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது. இதனிடையே 38வது நாளாக, ஆற்றில் குளிக்கவும், ஏழாவது நாளாக, பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் தடை நீட்டித்துள்ளது.
காவிரி கரையோர பகுதிகளில் வசிப்பவர்களா நீங்கள்?…
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: காவிரிமேட்டூர் அணை
Related Content
நடப்பாண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை!
By
Web Team
October 13, 2020
காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
By
Web Team
September 22, 2020
முதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்
By
Web Team
September 21, 2020
169 நாட்களுக்கு பிறகு, மேட்டூர் அணை கதவணைகள் நாளை மூடப்படுகிறது
By
Web Team
January 27, 2020
தமிழகத்தில் தொடர் கனமழையால் 14 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது
By
Web Team
December 4, 2019