கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் – இரவு போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்துவதற்கு பிசிசிஐ சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு வங்கதேசம் சம்மதம்
-
By Web Team
- Categories: கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
- Tags: INDvBANபகல்-இரவு டெஸ்ட் போட்டி
Related Content
U-19 உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
By
Web Team
February 9, 2020
வங்கதேசத்திற்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
By
Web Team
February 9, 2020
இந்தூர் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி
By
Web Team
November 16, 2019
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்
By
Web Team
November 15, 2019
முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்
By
Web Team
November 14, 2019