நவீன உலகில், கூட்டுக்குடும்பம் முறை மெதுவாக குறைந்து வரும் நிலையில் கூட்டு குடும்பத்தின் நன்மைகளை எடுத்துரைக்கும் விதமாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணக்கர்கள் தங்களது தாத்தா, பாட்டிகளை அழைத்து வந்து பாதை பூஜைகள் செய்து, அவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் தாத்தா, பாட்டி மற்றும் பேரன், பேத்திகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை குறித்து விழ்ப்புணர்வு நிகழ்ச்சி: பாதை பூஜை செய்த பள்ளி மாணவர்கள்!
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: Awareness ProgramBenefitsJoint Familykovaischool
Related Content
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!
By
Web team
August 28, 2023
தொடரும் காவலர்களின் தற்கொலைகள்! டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையின் பின்னணி என்ன?
By
Web team
July 7, 2023
முடிந்தது லீவு! கிளம்புங்க ஸ்கூலு! ஜாலியாக பள்ளிக்கு கிளம்பும் மாணவர்கள்!
By
Web team
June 12, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!
By
Web team
June 8, 2023
ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
By
Web team
February 19, 2023