"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு
தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பெண் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கேள்வி இடம்பெற்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தவறு இழைத்தோர் மீது...
பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை அண்ணாநகரில் ஓவியர் ஒருவர் தீயினால் பாரதியார் ஓவியத்தை வரைந்துள்ளார்
12 எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்
108 வைணத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெறும் அதிநவீன பீரங்கி கண்காட்சியில், கனரன வாகன தொழிற்சாலை மற்றும் படைத்துறை உடை தொழிற்சாலைகளின் தயாரிப்புகளை, பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டுமென, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகேயுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலில், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு, பிரியாணியில் புழு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.