18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட தினகரனின் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து. ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று...