தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவின் போது மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவிபேட் இயந்திரங்களால் எந்த கால தாமதமும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post