’முதுநிலை சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்’ – தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு!

ambedkar law college

முதுநிலை சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்.எல்.எம் (LLM) எனக் கூறப்படும் முதுநிலை சட்டப்படிப்புக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் செப்டம்பர் 19-ம் தேதி மாலை 5.45 மணி வரை WWW.TNDALU.AC.IN என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version