பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 77 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது இந்த ஊடகம். இது குறித்து டிவிட்டரில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு டிவிட்டர் நிர்வாகத் தர்ப்பு அளித்துள்ள அறிவிப்பு என்னவென்றால், 13 வயது சிறுவனின் பெயரில் ஏஎன்ஐ நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் தளத்தைக் கையாள்கிறது என்று கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Discussion about this post