உச்சநீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர்

உச்சநீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய வழக்கறிஞருக்கு, தமிழ்நாடு பார்கவுன்சில் தடை விதித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சாமி என்பவர் உச்சநீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக ஓடினார். இதனையடுத்து வழக்கறிஞராக பணியாற்ற, தமிழ்நாடு பார்கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் சாமி நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version