ஜூலை 2 வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடைகால விடுமுறை!

இந்திய உச்சநீதிமன்றத்திற்கு இன்றிலிருந்து (மே 22) வரும் ஜூலை 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை காலம். முக்கியமான வழக்குகளுக்கு மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வுகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது விடுமுறைகால அமர்வுகள் என்று வகையில் பார்க்கப்படும்.

Exit mobile version