நெல்லை அமமுக அமைப்புச் செயலாளர் ஆதித்தன் அதிமுகவில் இணைந்தார்

திருநெல்வேலி தென்மண்டல அமமுக அமைப்புச் செயலாளர் ஆர்.பி.ஆதித்தன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் திருநெல்வேலி தென்மண்டல அமமுக அமைப்புச் செயலாளர்
ஆர்.பி. ஆதித்தன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது, அதிமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Exit mobile version