சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹி நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 13ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும் என்று குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version