வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு ஆங்காங்கே நீர்மோர் பந்தல்கள், தண்ணீர் பந்தல்கள் அமைக்குமாறு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கழக ரத்தத்தின் ரத்தங்களான தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவரும் சூழலில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கழக பொதுச்செயலாளர் அவர்கள் இந்த அறிவிப்பினை செய்துள்ளார்.
Discussion about this post