எதிர்க்கட்சித் துணைச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அன்னதானம் வழங்கி பொதுச்செயலாளர் பிறந்தநாளை கொண்டாடினார்!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர், கேக் வெட்டியும், அன்னதானம் வழங்கியும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கழக பொதுச்செயலாளரின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

YouTube video player

Exit mobile version