பால் பவுடரை தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய ஒப்பந்தம்!

தமிகத்தில் பால் கொள்முதல் இறங்கு முகமாக இருப்பதால் அதனை சமாளிக்க பால் பவுடர் கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த சூழலில் கையிருப்பில் உள்ளவற்றை தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் கோருவது, ஆவின் நிறுவனத்தை அழிக்கும் நோக்கில் செயல்படுவது போல் உள்ளது என பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது போன்ற தவறான செயல்பாடுகளை விடியா திமுக அரசும், பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பது கூடுதல் சந்தேகத்தை எழுப்புவதாக பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

YouTube video player

Exit mobile version