இராம நவமி திருநாளுக்கு அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி வாழ்த்து..!

இன்று இராம நவமியானது நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் இராம நவமி வாழ்த்துக்களை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவரது வாழ்த்து செய்தி பின்வருமாறு உள்ளது.

இந்த ஸ்ரீ ராம நவமி திருநாளில், அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் பெருகி, வளமான வாழ்வு அமைய, பகவான் ஸ்ரீ ராம பிரானை வேண்டிக்கொண்டு, அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார். 

Exit mobile version