அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொறுப்பேற்ற பின் முதல் அறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக உறுப்பினர்களின் உறுப்பினர் படிவம் புதிதாக புதிப்பிக்கவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கைப் படிவமானது விநியோக்கிக்கவும் படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த செயல்முறை ஏப்ரல் 5 லிருந்து நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post