திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிமுக தலைமை அறிவித்துள்ள வேட்பாளர் வெற்றி பெற அனைத்து தோழமை கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்த அவர், தமிழக அரசின் நலத்திட்டங்களை அதிமுக நிர்வாகிகள், மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post