உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு, கடந்த 5 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், கருணாநிதி பார்க்க நடிகர் விஜய், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து, நடிகர் விஜய் நலம் விசாரித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களை தவிர்க்கும் விதமாக, மருத்துவமனையின் பின்பக்க வாசல் வழியாக நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார் நடிகர் விஜய்
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: கலைஞர்நடிகர் விஜய்
Related Content
`என்னை அசிங்கப்படுத்தாதீங்க!’ - விஜயிடம் கோபப்பட்ட விஜயகாந்த்
By
Web Team
June 22, 2021
மனைவிக்கு விஜய் கொடுத்த முதல் கிஃப்ட்; டாக்டராக்க விரும்பிய பெற்றோர் - விஜய் பிறந்த நாள் பகிர்வு
By
Web Team
June 22, 2021
தமிழ் சினிமாவின் தற்போதைய "மாஸ்டர்" - விஜயின் 47வது பிறந்த நாள் இது
By
Web Team
June 22, 2021
"மாஸ்டர்" செகண்ட் லுக் போஸ்டரின் ரிலீஸ் தேதி வெளியானது
By
Web Team
January 3, 2020
ட்விட்டர் டிரெண்டில் தெறிக்க விடும் "பிகில்" ட்ரெய்லர்
By
Web Team
October 12, 2019