முதலமைச்சர் பழனிசாமியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், தனது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

 

 

Exit mobile version