News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

125 வருடங்கள் உலகத்தை புரட்டிப்போட்ட ஒரு யோகியின் சுயசரித புத்தகம்: ரஜினிகாந்த்

Web Team by Web Team
March 31, 2019
in TopNews, சினிமா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
125 வருடங்கள் உலகத்தை புரட்டிப்போட்ட ஒரு யோகியின் சுயசரித புத்தகம்: ரஜினிகாந்த்
Share on FacebookShare on Twitter

உலக புகழ் பெற்ற ஆன்மீக நூலான ஒரு யோகியின் சுய சரிதத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். குறுந்தகட்டை சுவாமி சுத்தானந்த கிரி வெளியிட அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக உலகத்தில் 125 வருடங்களாக உலகத்தையே புரட்டிபோட்ட புத்தகம் இது என்றும், கடவுளின் மீது உண்மையான நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் நமக்கும் சக்திகள் கிடைக்கும் என்றார்.

Tags: ஒரு யோகி சுயசரித புத்தகம்நடிகர் ரஜினிகாந்த்
Previous Post

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுக அமோக வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

Next Post

சென்னையில் தனியார் தங்க நகை பட்டறையில் 6 கிலோ தங்கம் திருட்டு

Related Posts

சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு
TopNews

சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு

February 22, 2020
"தர்பார்" படத்திற்கு தடை கோரி மனு: லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ்
TopNews

"தர்பார்" படத்திற்கு தடை கோரி மனு: லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

December 30, 2019
அழுகிய வெங்காயத்தை இலவசமாக தந்த ரஜினி ரசிகர்கள்
TopNews

அழுகிய வெங்காயத்தை இலவசமாக தந்த ரஜினி ரசிகர்கள்

December 12, 2019
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி-கமலுக்கு அழைப்பு
TopNews

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி-கமலுக்கு அழைப்பு

May 27, 2019
பாஜகவின் தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
TopNews

பாஜகவின் தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

April 10, 2019
பாஜக தேர்தல் அறிக்கைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது…
TopNews

பாஜக தேர்தல் அறிக்கைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது…

April 10, 2019
Next Post
சென்னையில் தனியார் தங்க நகை பட்டறையில் 6 கிலோ தங்கம் திருட்டு

சென்னையில் தனியார் தங்க நகை பட்டறையில் 6 கிலோ தங்கம் திருட்டு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version