நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுத்துறையில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். இதில் கோடியக்கரை, புஷ்பவனம், நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் மீன்பிடி துறைமுகம் அமைவதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் சிறப்படையும் என்று அனைத்து மீனவ பிரநிதிகள் தெரிவித்தனர்.
மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: Nagapattinamமீன் பிடி துறைமுகம்
Related Content
செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!
By
Web team
February 28, 2023
படியில் பயணம் நொடியில் மரணம் !
By
Web team
February 9, 2023
சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!
By
Web team
February 8, 2023
"இறந்துவிட்டதாக கூறி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி"
By
Web Team
February 3, 2022
’’திமுக வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது”-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
By
Web Team
November 1, 2021