சனாதனத்தை பத்தி பேசி ஊரெல்லாம் அடி வாங்குனதும். அந்த பஞ்சருக்கு டிஞ்சர் போடுறதுக்காக ஆன்மீகத்து பக்கம் வண்டிய திருப்பியிருக்காரு ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு அப்பறம் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டு இருக்கோம்னு ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்காரு. அதுமட்டுமில்லாம இறை நம்பிக்கையாளர்கள் எல்லாம் புகழ்ற மாதிரி விடியா திமுக ஆட்சி செய்துனு அவரே பெருமை பீத்தியிருக்காரு.
இவ்ளோ பண்ணி என்ன பண்றதுக்கு… சமூகநீதி, சமத்துவம் எல்லாம் பேசுவாங்க… ஆனா, குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த ஆளுங்க கோயிலுக்குள்ள போனா அவங்கள ஊர் பொதுவுல நிக்க வச்ச ஆபாச அர்ச்சனை பண்ணுவாங்க திமுக காரங்கனு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
Discussion about this post