அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் சர்வதேச மகளிர் தினமானது சிறப்பாகத் தொடங்கியது. கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுகவின் மகளிர் அணி சார்பில் இந்த விழா முன்னெடுக்கப்பட்டது. கழக இடைக்காலப் பொதுச்செயலாளருக்கு பூரணக் கும்ப வரவேற்பு செய்யப்பட்டது. அவர் கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார். இதனைப் பற்றி விரிவான செய்திகள் கீழுள்ள காணொளியில் உள்ளது.
Discussion about this post