காஞ்சிபுரம் அருகே வாரிசு அமைச்சரின் வருகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் சோர்வடைந்த முதியவர் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கினார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில், வாரிசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் விழாவிற்கு பொதுமக்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை திமுக கட்சியினர் வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளனர். இதில் நீண்ட நேரம் காத்திருந்த முதியவர் சோர்வடைந்த நிலையில் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கியது காண்போரை கவலையில் ஆழ்த்தியது.
Discussion about this post