அதிகரித்து வரும் டைப்பாய்டு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக டைப்பாய்டு காய்ச்சலால் குழந்தைகளை அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சாதாரண காய்ச்சலால் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது டைபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என, காஞ்சி காமகோடி குழந்தகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post