News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு : கொலையில் முடிந்த விபரீதம்

Web Team by Web Team
February 26, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
குடிபோதையில் ஏற்பட்ட தகராறு : கொலையில் முடிந்த விபரீதம்
Share on FacebookShare on Twitter

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட  தகராறில் கூலி தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 2 பேரை கருங்கல்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு அய்யன்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி துரையன், நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள மதுபான கடையில் மதுகுடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கும், மது அருந்திக் கொண்டிருந்த 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இருவரும் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து துரையனின் தலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் துரையன் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல்துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
 

Tags: ErodeMurdertasmac
Previous Post

அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் என்ன ?

Next Post

கர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

Related Posts

‘ஆன்லைன் டிரேடிங்’ பல கோடி ரூபாய் மோசடி..!கல்லூரி மாணவர் கைது!!
க்ரைம்

‘ஆன்லைன் டிரேடிங்’ பல கோடி ரூபாய் மோசடி..!கல்லூரி மாணவர் கைது!!

September 7, 2023
காலி.. 12 லட்சம் காலி..! பழகுவதில் இனிமை..ஆட்டேஸ் போடுவதில் எளிமை! பேஸ்புக் தோழியால் வந்த வினை!
க்ரைம்

காலி.. 12 லட்சம் காலி..! பழகுவதில் இனிமை..ஆட்டேஸ் போடுவதில் எளிமை! பேஸ்புக் தோழியால் வந்த வினை!

August 7, 2023
பஸ் ஸ்டாண்டா? ‘BAR’ ஸ்டாண்டா? விடியா ஆட்சியில் 24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக்!
அரசியல்

பஸ் ஸ்டாண்டா? ‘BAR’ ஸ்டாண்டா? விடியா ஆட்சியில் 24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக்!

August 5, 2023
வெளிநாட்டு மதுவகைகளுக்கு இனி ரேட் கூட! மதுப்பிரியர்களுக்கு புதிய மனக்கவலை!
அரசியல்

வெளிநாட்டு மதுவகைகளுக்கு இனி ரேட் கூட! மதுப்பிரியர்களுக்கு புதிய மனக்கவலை!

July 19, 2023
நல்ல பாதையில் சென்ற தமிழகம்..திமுகவால் போதையில் சென்றது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!
அரசியல்

செ.பாலாஜி இல்லாமலும் இயங்கும் “கரூர் கேங்”.. டாஸ்மாக்கில் தொடரும் 10 ரூபாய் வசூல்!

July 19, 2023
கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு செந்தில்பாலாஜிதான் பொறுப்பேற்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் தங்கமணி!
அரசியல்

விற்பனைக் குறைவாக உள்ள மதுக்கடைகள் மட்டும் மூடல் – முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

June 24, 2023
Next Post
கர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

கர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version