குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post