டிடிவி தினகரன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கோவையில் நடைபெற்ற அமமுகவின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்படுவதாக தினகரன் வெளியிடும் அறிவிப்புகள் செல்லாது எனத் தெரிவித்துள்ள புகழேந்தி தமிழகம் – கேரளா இடையேயான நதிநீர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு கண்ட முதலமைச்சருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கும் நன்றி தெரிவித்தார்.
Discussion about this post