சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீன்பிடி பெரிய படகுகள் அணையும் தளத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பத்தரை கோடி ரூபாய் மதிப்பில் சிறிய படகுகள் அணையும் தளம் அமைக்கும் பணி மற்றும் மீன் விற்பனை கூடம் கட்டுமான பணி ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார் .
Discussion about this post