பால் விலை உயர்வு குறித்து, திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பால் விலையை உயர்த்தியது விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதே எனவும், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர்.தனபால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு பயன்படும் வண்ணம், மழை வரும் முன்பே, நீர் நிலைகளை தூர்வாரும் பணியிணை தமிழக அரசு துவக்கியுள்ளது பாராட்டகூடியது என தெரிவித்தார்.
Discussion about this post