திருவள்ளூரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அபராத தொகையை இ.செல்லான் மூலம் வங்கி கணக்கிலிருந்து செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் உடனடியாக அபராத தொகையை கட்ட இயலாவிட்டால், தபால் நிலையத்தில் கட்டுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post