புதுச்சேரி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து காவல் துறை, அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல் துறை, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு மைதானம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டது.
Discussion about this post