News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

முடிந்த போன Bottle Challenge-ஐ மீண்டும் ஆரம்பிக்கும் விராட் கோலி…

Web Team by Web Team
August 11, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
முடிந்த போன Bottle Challenge-ஐ மீண்டும் ஆரம்பிக்கும் விராட் கோலி…
Share on FacebookShare on Twitter

சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலான Bottle Challenge-ஐ மீண்டும் விராட் கோலி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கஜகஸ்தானை சேர்ந்த தற்காப்பு கலை வீரர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாட்டில் சேலஞ்ச் தொடர்பான வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த சாகசத்தை வேறு யாராவது செய்ய முடியுமா? என அவர் சவால் விடுக்க, பாட்டில் சேலஞ்ச், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தியாவை பொறுத்தவரை, பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் பாட்டில் சேலஞ்ச் வீடியோவை பதிவிட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

தற்போது கிரிக்கெட் வீரரான விராட் கோலி மீண்டும் Bottle Challenge-ஐ தொடங்கும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.ஆனால் இவர் Bottle cap-ஐ காலால் தள்ளிவிடுவதற்கு பதிலாக கிரிக்கெட் பேட்டால் தள்ளி விடுகிறார்.அதன் பிறகு அந்த Bottle-லில் உள்ள தண்ணீரை குடித்து விட்டு, ரசிகர்களை பார்த்து கண்ணடிக்கிறார்.தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Bottle Challengesocial mediavirat kohli
Previous Post

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத்தை முன்னிட்டு தளர்த்தப்பட்டது 144 தடை

Next Post

நீர்மட்டம் 90 அடியை எட்டிய பவானிசாகர் அணை

Related Posts

விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! – கவுதம் கம்பீர் சர்ச்சை!
இந்தியா

விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! – கவுதம் கம்பீர் சர்ச்சை!

September 12, 2023
ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
விளையாட்டு

ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!

August 30, 2023
கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்! ஆர்.சி.பிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!
விளையாட்டு

கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்! ஆர்.சி.பிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

August 5, 2023
கேங் வார் ஸ்டார்ட்! இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!
இந்தியா

கேங் வார் ஸ்டார்ட்! இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!

July 27, 2023
சாதனை மேல் சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணி!
இந்தியா

சாதனை மேல் சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணி!

July 25, 2023
நீ எண்டு கார்டு வச்சா… இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…! KING KOHLI-யின் சாதனைகள்!
இந்தியா

நீ எண்டு கார்டு வச்சா… இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…! KING KOHLI-யின் சாதனைகள்!

July 22, 2023
Next Post
நீர்மட்டம் 90 அடியை எட்டிய பவானிசாகர் அணை

நீர்மட்டம் 90 அடியை எட்டிய பவானிசாகர் அணை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version