முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு வழங்கிய பரிசு பெட்டியை பிளாஸ்டிக் உறையுடன் வழங்கியதால் பெங்களூரு மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜூன் எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவிக்க கொடுத்த பூங்கொத்தில் பிளாஸ்டிக் உறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post