Tag: எடியூரப்பா

தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் – எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் – எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்

கர்நாடகாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

செல்போன்களுடன் வருபவர்களை அனுமதிக்க வேண்டாம்: எடியூரப்பா

செல்போன்களுடன் வருபவர்களை அனுமதிக்க வேண்டாம்: எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்த மேயருக்கு 500 ரூபாய் அபராதம்

எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்த மேயருக்கு 500 ரூபாய் அபராதம்

முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு வழங்கிய பரிசு பெட்டியை பிளாஸ்டிக் உறையுடன் வழங்கியதால் பெங்களூரு மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்க நடவடிக்கையால் எடியூரப்பாவுக்கு பிரச்னை இல்லை

தகுதி நீக்க நடவடிக்கையால் எடியூரப்பாவுக்கு பிரச்னை இல்லை

கர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு ...

எடியூரப்பா அரசுக்கு, மஜத வெளியில் இருந்து ஆதரவு?

எடியூரப்பா அரசுக்கு, மஜத வெளியில் இருந்து ஆதரவு?

கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்எல்ஏக்கள், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க, குமாரசாமியை நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக முதலமைச்சராக இன்று மாலை எடியூரப்பா பதவியேற்பு

கர்நாடக முதலமைச்சராக இன்று மாலை எடியூரப்பா பதவியேற்பு

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து, கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக எடியூரப்பா இன்று மாலை பதவியேற்கிறார். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி…

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி…

கர்நாடகாவில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist