அமமுகவில் இருந்து விலகியுள்ள அதன் அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா வரும் 6ம் தேதி 20 ஆயிரம் தொண்டர்களுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடன் இருப்பவர்களையே டிடிவி தினகரன் தரக்குறைவாக பேசுவதாக வருத்தம் தெரிவித்தார்.
Discussion about this post