அதிமுக, தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கமென்றும், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பொதுக்குழுவின் படியே அதிமுக தலைமை செயல்பட்டு வருவதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியும் ஆட்சியும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
Discussion about this post