இந்திய கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறியவாய்ப்பை வேலைக்கான தகுதி உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் பாடப்பிரிவு
மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மற்றும் உட்பிரிவுகள்
தகவல் தொழில்நுட்பம் இஞ்சினியரிங் மற்றும் உட்பிரிவுகள்
எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் மற்றும் உட்பிரிவுகள்
வயது வரம்பு:02.07.1996 முதல் 01.07.1999 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்
பணி இடம்: இந்தியா முழுவதும்
ஊதியம் : குறைந்தபட்சம் ரூ. 15,500 முதல் அதிகபட்சமாக ரூ.2,12,400 வரை வழங்கப்படும். பணிக்கு ஏற்றபோல் ஊதியம் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் தகுதி: உயரம் 157, கண் திறன் தாவல் தொழில்நுட்பம் இஞ்சினியரிங் மற்றும் உட்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு 6/60, 6/60 மற்றும் மற்ற துறையை சார்ந்தவர்களுக்கு 6/24, 6/24 திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Official website: www.joinindiannavy.gov.in
Discussion about this post