உலக மொழிகளிலேயே சமஸ்கிருதத்திற்கும் மூத்த மொழியாக தமிழ் இருப்பதாக பாராட்டிய ஒரே பிரதமர் நரேந்திரமோடி என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையில் நியூஸ்ஜெ டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பாஜகவிற்கு பாடம் சொல்லித் தருவதற்கும், தமிழ் மீது இருக்கும் பக்தியை சொல்வதற்கான தகுதி திமுகவிற்கு கிடையாது என்று கூறினார்.
Discussion about this post