தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆதாரமின்றி பேசுவதா என மு.க.ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும் அமமுகவும் ஒருவக்கொருவர் இணைந்து செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் திரைமறைவுக் கூட்டணியில் இருப்பதாகவும் விமர்சித்தார்.
Discussion about this post