திமுகவின் தேர்தல் அறிக்கை நகைச்சுவையான ஒன்று என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தினகரனின் கட்சி, கடலில் கரைத்த பெருங்காயம் போன்று காணாமல் போகும் என்றும் நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கு தமிழகத்தில் ஆள் இல்லை என்றும் கூறினார்.
Discussion about this post