பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர், கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post