கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தனியார் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில், பள்ளி மாணவர்கள் முதல், அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தன்ர். போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு அனைவருக்கும் சான்றிதழ்களும், கேடயங்களும் பரிசாக வழங்கப்பட்டன.
Discussion about this post