வழக்கமாக உளறல் பேச்சுக்களை பேசிவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமண விழா ஒன்றில் பேசியபோது, தான் ஜப்பானின் துணை முதலமைச்சராக இருந்ததாக பேசியது, திமுகவினரிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பேசிய ஸ்டாலின், ஜப்பானின் துணை முதலமைச்சராக தான் இருந்ததாக கூறினார். திமுக தலைவரின் இத்தகைய பேச்சு அனைவரிடத்திலும் நகைச்சுவையை ஏற்படுத்தியது. மேலும், நான் ஜப்பானின் துணை முதலமைச்சர் என்ற ஸ்டாலினின் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Discussion about this post